நான் வேண்டிய வாழ்வு - 2

முடியாத பட்சத்தில்................

  • சுயநலம் மறந்த தந்தை போதும்....
  • உலகை மறந்த தாய்  போதும்.........
  • துரோகம் மறந்த நட்பு போதும்.......
  • ஓய்வு மறந்த இசை போதும்.......
  • வேர்வை மறக்காத  உணவு போதும்.....
  • சொந்தம் மறந்த தண்ணீர் போதும்.....
  • உண்மை மாறாத காதல் போதும்.....
  • குளிர் மறக்காத நிலவு போதும்.......
  • ஒளி மங்காத கதிரவன் போதும்......
  • மனம் மறக்காத மலர் போதும்.....
  • நன்றி மறக்காத நாய் போதும்.....
  • விஷம் குறையாத  பாம்பு போதும்....,.
  • வெட்ட தெரியாத ஆயுதம் போதும்.....
  • மயக்க தெரியாத கண்கள் போதும்.....
  • மறைக்க தெரியாத உள்ளம் போதும்.....
  • இலக்கணம் குறையாத எழுத்து போதும்.....
  • விட்டு பிரியாத உறவு போதும்......
  • கோபம் மறக்கும் சண்டைபோதும்....
  • சிரிப்பு மறக்காத குழந்தை போதும்.....
  • சத்தம் குறையாத மணி போதும்.....
  • வஞ்சகம் இல்லாத வார்த்தை போதும்.....
  • கண்கள் மறக்காத இயற்கை போதும்.....
  • காதுகள் மறக்காத இசை போதும்......
  • கால்கள் மறக்காத பாதை போதும்.....
  • கலைய மறக்கும் கூடு போதும்......
  • வேஷம் இல்லாத நாடகம் போதும்.....
  • நினைவுகள் மறக்கும் உள்ளம் போதும்.....
  • கண்ணீர் மறந்த கண்கள் போதும்.......
  • சிரிப்பு மறக்காத உதடுகள் போதும்......
  • அன்பு மாறாத கண்கள்  போதும்........            
  • உதவி மறக்காத உள்ள்ம் போதும்.......
                                                                                                             எல்லாம் போதும் என
                                                                                                                          நான்

Comments

Post a Comment

Popular posts from this blog

ரசிகன்❤️

என் முதல் மனிதி

செப்டம்பர் 7