Posts

Showing posts from September, 2018

உறவோடு உறவாடு

        கா க்கை அறியுமோ அது கருங்குயிலின் முட்டை  என்று,தன்னின் முட்டை என்றே அடைகாத்து  பொறிக்கும் அதுவே உறவு...... அந்த மழை மேகமும் ஆனந்தமாய் கண்ணீர்  வடித்தது அந்த பந்தகளின் பாச இணைவை  கண்டு .... நிழலும் பிரியும் என்பான் மூடன்,நிழல் மறையும்  என்னை விட்டு ஒருநாளும் விலகாது..மறையும்போது பாம்போ கீரியோ நாங்கள்,விலகாமல்  ஒருகூட்டு பறவையாய் நாங்கள் என் உடன் பிறந்தவர்கள்💛 நான் பார்த்த என் மூத்த தலைமுறையின் ஒரு ஆசை முத்தம் போதும்,பூந்தேனின் சுவையை வண்டு அறியுமோ நான் அறிவேன்..... அத்தையோ அவள் எனக்கு ஒரு நாளும் விடாமல் என் பெயரை அழைக்க, மழை நின்ற பின் மழை துளி சொட்டுமோ அது சொட்டும் அவளின் அன்பை கண்டு......! மாமனோ அவன் மாமன் தோழுக்கு தோழாய் துணை நிற்ப்பவன், என் தந்தை அவன் சுடும் போடு உன் மடியல்லவா என்னை குளிர செய்தன.....! அப்பனோ அவன் அப்பன் என் சித்தப்பன்  என்னை மெருகேற்றி வளர்த்தவன்,உன் துணையின்றி நான் பிழைத்திருப்பேனோ புரிதலுடன்....! அம்மாவோ அவள் அம்மா என் சின்னம்மா உணவிற...

கண்ணீர்

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று நான் நினைத்தேன் வந்தாய் நீ............! நடந்தது ஒன்று வந்தாய் நீ............! எதிர்பார்த்தேன், ஏக்கம் கொண்டேன், இழந்தேன்!  இருந்தாய் நீ !!! தனிமை,வெறுமை,வெறுப்பு !    இருந்தாய் நீ!!! வியப்பு ,மகிழ்ச்சி, கூடல் !   இருந்தாய் நீ!!! பிறப்பு,இறப்பு,இழப்பு !   இருந்தாய் நீ!!! காதல், துக்கம்,காற்று,மழை !  இருந்தாய் நீ!!! வெற்றி,தோல்வி,கோபம்!!   இருந்தாய் நீ!!!! அவமானம், பாரம், வலி  இருந்தாய் நீ!!! சிலரிடம் நீ வடிந்தது கண்டு , நான் வடித்தேன்!!!!!! களிப்பில் வடிந்தாய் உன்மேல்  ஆசை கொண்டேண். கலங்கியதால் வடிந்தாய் உன்மேல்  வெறுப்பு கொண்டேண். ஏமாறும் போதும் வந்தாய் ,ஏமாற்றும் போதும் வந்தாய்!!! உன்னிடம் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன் சுற்றி இருப்பவர்களின் கண்ணில்.....   ஒரு  நாளும் பார்த்துவிட கூடாது உன்னை கலங்கிய நிலையில்😭😢               அழுததனால் நான்                   கா...

செப்டம்பர் 7

                                                                                                           தோழனாய் என் அப்பா ! !                                                                                                                காதலாய் என் அம்மா !! காதலே என் காதலே நீ பிறந்த தினம் இன்று மாலை மாற்றி கைகள் கோர்த்து இருமணம் இணைய          அந்த  காதலும் பொறாமை பட்ட தினம்.....!! என் தோழனும் ...